Friday, 8 July 2011


Kumaran Book Housebeta
தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா: பாடவிமர்சனவியல் நோக்கு

தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா: பாடவிமர்சனவியல் நோக்கு

தமிழ்நூற் பதிப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவரான உ.வே. சாமிநாதையவர்களை மையப்படுத்தி அவரது பணிகளையும்ää அவர் காலத்திலேயே முக்கிய இடம்பெற்றிருந்த சி.வை. தாமோதரம்பிள்ளை பற்றியும் இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஆறுமுகநாவலரின் பதிப்புப் பணி பற்றியும் இச்சிறு ...
கா. சிவத்தம்பி
தமிழ்நூற் பதிப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவரான உ.வே. சாமிநாதையவர்களை மையப்படுத்தி அவரது பணிகளையும்ää அவர் காலத்திலேயே முக்கிய இடம்பெற்றிருந்த சி.வை. தாமோதரம்பிள்ளை பற்றியும் இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய ...
கா. சிவத்தம்பி
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதைப்பற்றி (பா) கூறுவனவும் அவை தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளன என்பது பற்றியும் விவரிக்கும் ஆய்வுக் ...
கா. சிவத்தம்பி
இலங்கையின் தனித்துவத்தையும் தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் ஓர் இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த முறையினைச் சிறப்பாக இந்திய வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதே இந்நூலின் ...
கா. சிவத்தம்பி
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்ற இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. உண்மையில் ...
கா. சிவத்தம்பி
பாலர்நிலை முதல் பல்கலைக்கழக முதற்பட்டப்படிப்பு நிலைவரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது குறித்த ஆழமானää அகலமான ஆய்வு இது. தமிழைப் பயிற்றுவோர்களை இலக்கு நோக்காகக்கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. ...
கா. சிவத்தம்பி
இலக்கிய நிலைப்பட்ட தமிழ்க் கவிதையின் ஆக்கம்ää அமைப்புää கருத்துநிலை அடிப்படைகள் பற்றிய வலுவான தமிழாய்வு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இலக்கிய நிலைப்பட்ட தமிழ்ப்பா கவிதையின் இடையறாப் பாய்வு ...
கா. சிவத்தம்பி
இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இதுவரை தமிழில் ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படாத யாழ்ப்பாணச் சமூகத்தை சமூகவியல்ää சமூகவரலாறு ஆகிய துறைகளினூடாக சித்திரிக்க முனைகின்றன. யாழ்ப்பாணச் சமூகத்தின் இயங்கியல் விவரணம்ää ..

No comments:

Post a Comment