Monday, 11 July 2011

தமிழ் பேரறிஞர் சிவத்தம்பியின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது!

Published on July 10, 2011-10:32 pm   ·   No Comments
தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் புகழுடல் இன்று தீயுடன் சங்கமமாகியது. அவரின் கொழும்பு இல்லத்தில் இந்து முறைப்படி இறுதிக்கிரியைகளும், அஞ்சலி உரைகளும் இடம்பெற்ற பின் கொழும்பு பொரளை கனத்தை பொதுமயானத்தில் அவரின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது.
இறுதி ஊர்வலத்தில் தமிழறியஞர்கள், அரசியல் பிரமுகர்கள்,  இந்திய நாட்டில் இருந்து வருகைதந்திருந்த தமிழறிஞர்கள், இடதுசாரி பிரமுகர்கள் என பெருமளவானவர்கள் பங்குகொண்டிருந்தனர்.
Share

Readers Comments

No comments:

Post a Comment